×

புதுச்சேரி மாநிலத்தில் 492 கொரோனா நோயாளிகள் வாக்களித்துள்ளனர்..! சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 492 கொரோனா நோயாளிகள் வாக்களித்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி 220 பேர், காரைக்கால் 247 பேர், மாஹே 25 பேர் என மொத்தம் 492 பேர் வாக்களித்துள்ளனர்.

Tags : Vuchcheri , 492 corona patients have voted in Pondicherry state ..! Health Information
× RELATED ஜாமீன் கிடைக்காததால் விரக்தி!:...