×

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: தற்போது வரை 78.74% வாக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தற்போது வரை 78.74% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Tags : Novachcheri , Puducherry Assembly polls close: 78.03% turnout as of 6 pm
× RELATED “மை மெடிக்கல் ஷாப்”ஆன்லைன் மருந்தகம்,...