×

கொரோனா பாதித்த நிலையிலும் ஜனநாயக கடமையாற்றிய திமுக எம்.பி. கனிமொழி

சென்னை: சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். கொரோனா கவச உடை அணிந்த படி சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.


Tags : Corona ,Democratic Obligation ,Democratic Party , DMK MP who served democratically despite being affected by Corona கனிமொழி
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு...