பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

டெல்லி: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது; தன்னை உடனடியாக தனிமைப்படுத்தியதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories:

>