×

போடி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி கார் மீது கல்வீச்சு

போடி: போடி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதலில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி நொறுங்கியது. கல்வீச்சு தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : OBS ,Ravendranath MB ,Bodi , Rabindranath Tagore, son of OBS, who went to visit the polling booth in Bodi constituency
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது