தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.35% வாக்குகள் பதிவாகி உள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.35% வாக்குகள் பதிவாகி உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 41.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.  எனவும் கூறினார்.

Related Stories:

>