ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது புகார்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஷ்பு அவர்கள் வாக்களிக்க வரும்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தனது காரில் கட்சிக் கொடியுடன் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: