×

கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆட்சியிடம் புகார்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆட்சியிடம் புகார் அளித்துள்ளார். செல்வபுரம் வாக்குச்சாவடியை பார்வையிட சென்றபோது அதிமுக-பாஜக தன்னை தாக்க முயற்சித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.


Tags : Kovai Dontamur Divandal , Coimbatore Thondamuthur DMK candidate Karthikeya complains to Shiv Sena regime
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...