வீட்டின் அருகே வாக்குச்சாவடி இருந்ததாலேயே நடிகர் விஜய் சைக்களில் சென்றதாக அவரது பிஆர்ஓ விளக்கம்

சென்னை: வீட்டின் அருகே வாக்குச்சாவடி இருந்ததாலேயே நடிகர் விஜய் சைக்களில் சென்றதாக அவரது பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளது. சிறிய தெருவில் காரை நிறுத்த முடியாது என்பதாலும் நடிகர் விஜய் சைக்களில் சென்றார் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>