×

கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.: கமல்ஹாசன் புகார்

சென்னை: கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். டோக்கன் வழங்கியது தொடர்பான நகல் தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Coi. ,Kamallhassan , Voters will not be paid by issuing tokens in Coimbatore South constituency: Kamal Haasan Complaint
× RELATED கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை...