×

பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து மாரடைப்பால் காலமானார்

புதுச்சேரி: பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து(96) மாரடைப்பால் காலமானார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து புதுச்சேரியில் காலமானார்.


Tags : Periyar ,V. Anaimuthu , Periyar volunteer V. Anaimuthu died of a heart attack
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...