மதுரவாயலில் வாக்காளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அமைச்சர் பெஞ்சமின் மீது புகார்

மதுரவாயல்: மதுரவாயலில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தகாத வார்த்தைகளால் அமைச்சர் பெஞ்சமின் திட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் 92-வது வார்டில் வாக்களிக்க வந்த மக்களை சாதி ரீதியாக அமைச்சர் பெஞ்சமின் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories:

More
>