உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.வி.ரமணாவை நியமித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.வி.ரமணாவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஏப்ரல் 23-ல் ஓய்வுபெறும் நிலையில் புதிய நீதிபதியாக பி.வி.ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>