கேரள சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 16.07% வாக்குகள் பதிவு

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 16.07% வாக்குகள் பதிவாகியுள்ளது. கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories:

>