தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தனது வாக்கை பதிவு செய்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Related Stories:

>