புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 16.42% வாக்குகள் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 16.42% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>