×

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.: துரைமுருகன் பேட்டி

காட்பாடி: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். காட்பாடி காந்திநகரில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.


Tags : Dimu ,Dryumurugan , The chances of DMK winning are bright .: Duraimurugan interview
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து