டோக்கன் வழங்குவதை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம்..:தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை: அதிமுக டோக்கன் வழங்குவதை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் டோக்கன் வழங்கி உள்ளதாக அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்தது. அதிமுக-வினர் வழங்கிய டோக்கன் மீது பணமோ, பொருளோ கொடுத்தால் கடும் நடவடிக்கை. மேலும் வாக்கு என்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories:

>