சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஸ்டாலின் வாக்களித்தார்.  

Related Stories:

>