மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும்.: ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். காரைக்குடியில் ஓட்டுப்போட்டு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>