சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினி வாக்களித்தார்

சென்னை: சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினி வாக்களித்தார். தி.நகர் வாக்குச்சாவடியில் தந்தை சிவகுமார், தம்பி கார்த்தியுடன் வரிசையில் நின்று நடிகர் சூர்யா வாக்களித்தார்.

Related Stories:

>