கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப். 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப். 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லியில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>