11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை

டெல்லி: 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேச அமைச்சர்களுடன் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>