சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஜக்தல்பூரில் நடைபெறும் ஆலோசனையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

More
>