×

சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த அரை மணி நேரமாக கனமழை

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் கடந்த அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி மழை காரணமாக தேர்தல் அலுவலகத்திலேயே அமர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Edappadi, Salem district , Salem, heavy rain
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...