பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் கோவிந்தாவுக்கு மும்பையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டாலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலால் வீட்டுத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories:

>