சென்னையில் துணை ராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

சென்னை: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திட சென்னையில் துணை ராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். துரைப்பாக்கம் ஜெ.ஜெ.நகரில் இருந்து கரியப்பா தெரு வரை காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

Related Stories:

>