திருவள்ளூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா ஆதரவாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திப்பட்டு கிராமத்தில் பணம் பட்டுவாடா செய்த பி.வி.ரமணா ஆதரவாளர் ரஜினியிடம் இருந்து ரூ.12,500-ஐ பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>