திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் சீமான் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தலில் பிரச்சாரம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More