×

ஜம்மு-காஷ்மீரில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனாவை தடுக்க 10,11,12ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Tags : Jammu-Kashmir , Jammu and Kashmir, Schools
× RELATED ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை...