×

கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு ஆதரவாக மகள் அக்ஷரா நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்ஷராவும், அண்ணன் மகள் சுகாசினியும் நடனமாடி வாக்கு சேகரித்தனர். ராம்நகர், அம்மன்குளம், காட்டூர் பகுதிகளில் பெண்களுடன் அக்ஷராவும், நடிகை சுகாசினியும் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.

Tags : Akshara ,Kamal ,Kovai , Coimbatore, South constituency, Kamalhasan, daughter Akshara, polling
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...