‘பல பெண்களை கமல்…’ கொச்சையாக பேசிய பாஜகவின் ராதாரவி மீது வழக்குப்பதிவு!!

சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவின் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மார்ச் 28 நடந்த பரப்புரையில் கமலை விமர்சித்த ராதாரவி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராதாரவி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து கொச்சையாக விமர்சித்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories:

>