×

புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் ரெய்டு!!

புதுக்கோட்டை :புதுக்கோட்டை எழில் நகரில்  உள்ள தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கர் நண்பர் சோத்துப்பாளை முருகேசன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.விஜயபாஸ்கர் நண்பர் சோத்துப்பாளை முருகேசன்முதல்நிலை அரசு ஒப்பந்தக்காரராக உள்ளார்.

Tags : Tamil ,Vijayabaskar ,Pugukotu , Pudukkottai, Tamil Nadu Minister, Vijayabaskar, friend, home, raid
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்