×

திருவல்லிக்கேணியில் பூத் ஸ்லிப் விநியோகித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை : திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் பூத் ஸ்லிப் விநியோகித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.பறக்கும் படை அதிகாரி இளஞ்செழியன் அளித்த புகாரின் பேரில் பூத் ஸ்லிப் விநோயோகித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Booth Slip ,Thiruvilikani , Tiruvallikeni, Booth Slip, Police, Case
× RELATED சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள்...