அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை காணவில்லை என திருச்சி கிழக்கு தொகுதி முழுவதும் நோட்டீஸ்

திருச்சி : திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜனை காணவில்லை என தொகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது 2016ம் ஆண்டு முதல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை காணவில்லை என ஒட்டப்பட்ட நோட்டீஸால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

2016 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சுற்றுலாத்துறை அமைச்சரை காணவில்லை என மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>