×

தேர்தலையொட்டி எம்டிசி சார்பில் 230 சிறப்பு பேருந்துகள்

சென்னை: சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள், கோயம்பேடு, தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 230 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


Tags : MTC , 230 special buses on behalf of MTC for the election
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள்...