×

சென்னை ஓட்டேரியில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

சென்னை: சென்னை ஓட்டேரியில் ரவுடி மதன் (30) என்பவர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் மூன்று பேர் மதனை வெட்டி விட்டு தப்பி ஓடினர், சடலத்தை கைப்பற்றி ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rowdy ,Chennai Otteri , Rowdy chased and murdered in Chennai Otteri
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...