அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி: அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கடம்பூர் ராஜூ மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராமர் மீதும் கோவில்பட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Related Stories:

>