×

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் கட்சியில் இருந்து விலகல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் கட்சியில் இருந்து விலகினார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலட்சியம் செய்வதாக குற்றம் சாடினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரிப்பதாகவும் பொன்னு பாண்டியன் அறிவித்துள்ளார்.


Tags : Srivilliputter ,Bonnu Pandeon , Srivilliputhur Former AIADMK MLA Withdrawal from the Ponnu Pandian Party
× RELATED தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும்...