×

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ,1000 வழங்கப்படும்!: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி: தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, காவிரி நீரை காரைக்காலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் டெபாசிட் வாங்காத பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மிரட்டி 9 தொகுதிகளை வாங்கியுள்ளது என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Tags : Tamil Nadu ,DMK ,MK Stalin , Tamil Nadu, Pondicherry, head of household, Rs.1000 per month, MK Stalin
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...