×

புதுச்சேரியிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும்: ஸ்டாலின் பரப்புரை

புதுச்சேரி: தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற போகிறது. புதுச்சேரியிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆளுநர் மூலம் புதுச்சேரி அரசு மக்களுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வந்தது பாஜக அரசு என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Stalin , People must vote for the biggest victory for the secular progressive coalition in Pondicherry: Stalin's campaign
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...