அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்ய மீண்டும் அனுமதி

டீஸ்புர்: அசாம் மாநில அமைச்சரும், பாஜக முத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்தது ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>