சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் - தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுண்டரில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு..!!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுண்டரின் போது பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். பீஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் மேலும் சிலர் காயமுற்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>