×

மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூபாய் 92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. துபாயிலிருந்து வந்த பயணியை கைது செய்து அவரிடமிருந்து 1.9 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.


Tags : Mangalore airport , Mangalore Airport, Customs, Rs 92.27 lakh, smuggled gold
× RELATED மங்களூர் விமான நிலையத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்