அதிகரிக்கும் கொரோனா பரவல்!: திருப்பதி கோயிலில் ஏப்.14 முதல் ஆர்ஜித சேவையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை..!!

ஆந்திரா: திருப்பதி கோயிலில் ஏப்ரல் 14 முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>