ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்தது. வாரிசுகளான தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்புதலே அளிக்காத போது ரூபாய் 67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>