வேலூரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.11.13 லட்சம் பணம் பறிமுதல்..!!

வேலூர்: வேலூரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூபாய் 11.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆற்காடு சாலையில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூபாய் 7.83 லட்சம் சிக்கியது. மாங்காமண்டி அருகே இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூபாய் 3.29 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Related Stories:

>