சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகள் உத்தரவுக்கு கீழ்படியாமை!: சென்னை ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகள் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய 2 பிரிவுகளில் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குஷ்பு மற்றும் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories:

>