தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை..!!

கோவை : தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அதிமுக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சந்திரசேகரிடம் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜாமின் உத்தரவை பெற்றதால் அதிமுக நிர்வாகி சந்திரசேகரை போலீசார் கைது செய்யவில்லை.

Related Stories: