×

அதிமுக - பாஜக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் அமித்ஷா வாக்கு சேகரிப்பு..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் வேனில் சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பரப்புரை செய்து வருகிறார்.


Tags : Amitsha Vote Collection ,Chennai ,Pajaka Alliance , AIADMK - BJP alliance, Chennai, Amit Shah, vote collection
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...